கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் ரஜினிகாந்த் தமிழக அரசிற்கு- அறிவுரை!

கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் ரஜினிகாந்த் தமிழக அரசிற்கு- அறிவுரை!

Share it if you like it

குடிமகன்கள் உள்ள வீடுகளில் ஊரடங்கு உத்தரவு மூலமாக  சற்று நிம்மதி என்னும் காற்றை அவ்வூடுகளில் உள்ள குழந்தைகள், பெண்கள்,பெரியவர்கள், சுவாசித்து கொண்டு இருக்கிறார்கள். அண்மையில் மதுக்கடை திறக்கப்படும் என்று அதிமுகவும், திறக்க வேண்டாம் என்று திமுகவும், மக்களின் நலன் பற்றி துளியும் அக்கறை இல்லாமல் ஆடிய நாட்டியத்தை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it