மத்திய அரசிற்கு வைகோ, திருமா, கண்டனம்..!

மத்திய அரசிற்கு வைகோ, திருமா, கண்டனம்..!

Share it if you like it

  • ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, தாங்கள் வழங்கிய ஆதரவினை வாபஸ் பெறாமல் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக.
  • ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழக மக்களின் உயிரை காப்பாற்ற தவறிய தி.மு.க.
  • தங்கள் ராஜினாமா கடிதத்தை, தி.மு.க தலைவரிடம் வழங்கி மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றிய அன்றைய தி.மு.க மத்திய அமைச்சர்கள்.
  • இலங்கையில் போர் நின்று விட்டது என்று பச்சை பொய் கூறிய திமு.க.
  • அப்பாவி இலங்கை தமிழர்களின், உயிர் இழப்பிற்கு காரணமாக இருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியை யாரும் மறக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

இலங்கை தமிழர்களுக்கு கடும் தீமையை செய்த திமுக கூட்டணி. ஏராளமான நன்மையை செய்து வரும் பா.ஜ.க அரசு குறித்து விமர்சனம் செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட உதவி..
  • இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு சார்பாக மேலும் 14000 வீடுகள் கட்டித்தரப்படும் என்று அண்மையில் மோடி வாக்குறுதி.
  • இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இலவசமாக கொரோனா தடுப்பூசி.

இலங்கை தமிழர்களுக்கு 27,000 வீடுகள் கட்டி கொடுத்தவரா மோடி ? - You Turn

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1374637978274783238


Share it if you like it