மனிதாபிமானம் நிறைந்த நாடு இந்தியா- நெட்டிசன்கள் கருத்து!

மனிதாபிமானம் நிறைந்த நாடு இந்தியா- நெட்டிசன்கள் கருத்து!

Share it if you like it

வல்லரசு நாடுகளே, சீனா பரப்பிய கொரோனா தொற்றில், இன்று வரை கண்ணீர் வடித்து வருகிறது. அமெரிக்கா, இலங்களை, மாலத்தீவு, இஸ்ரேல், போன்ற நாடுகளுக்கு. இந்தியா மனிதாமான, அடிப்படையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும், மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு அந்நாடுகளின் அதிபர், பிரதமர், முதற்கொண்டு அனைவரும், பாராட்டுகளை தெரிவித்துள்ளானர்.

இந்நிலையில் அண்டை நாடான, ஆப்கானிஸ்தானிற்கு நேற்று. 100,000 பராசிட்டமால் மற்றும் 500,000 ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை. அரியானா ஏர்லைன்ஸ் மூலம் அனுப்பியுள்ளது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அண்மையில் கோதுமையை அந்நாட்டிற்கு வழங்கி இருந்தது இந்தியா. இக்கட்டான சூழ்நிலையில் நாடு இருந்த பொழுதிலும் மற்ற நாடுகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில், உதவுவது பாராட்டுக்குரியது என்று நெட்டிசன்கள், கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it