சீனாவின் முன்னாள் கால் பந்து வீரரும், சீன மக்களால் பெரிதும் நேசிக்கப்படுபவருமான ஹாவ் ஹைடோங் அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு. ஜி ஜின் பிங் அரசாங்கத்தையும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியையும் மனித குலத்திலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சீன மாடல் அழகி பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், முற்றிலும் கிடையாது.. அப்பாவி மக்கள் உடல் உறுப்புகளுக்காகவே கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்களின் உறுப்புகள் விற்கப்படுகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறை கைதிகள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஊடகங்களில் என்னை பேச அனுமதிப்பது இல்லை என்று இவ்வாறு கூறியுள்ளார்.
Basic human rights have no place in Communist regime of China.
This beauty queen wasn't allowed to participate in contest held in China for speaking about forced organ harvesting of prisoners in #China.Finally she breaks silence#ChinaIndiaFaceoff #Russia #AksaiChin #COVID19 pic.twitter.com/8jRJy4Oj3r
— Azeema (@azeema_1) June 23, 2020