மராட்டியத்தில் பா.ஜ.க ஆட்சி

மராட்டியத்தில் பா.ஜ.க ஆட்சி

Share it if you like it

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பா.ஜ.க சட்டமன்ற குழுத்தலைவர் தேவேந்திர பட்நாவிஸ்யை ஆளுநர் பகத் சிங் கோத்தாரி அழைத்துள்ளார். மஹாராஷ்டிராவில் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. ஆனால் சிவசேனா கட்சி முதல்வர் பதவி கேட்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீதித்துவந்தது. பா.ஜ.க மற்றும் சிவசேனா இரு கட்சிகளும் தனித்தனியாக சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. இந்நிலையில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆளுநர், பட்நாவிஸ்யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். பதவி ஏற்றபின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என எதிர்பாக்கப்படுகின்றது.


Share it if you like it