மஹாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க

மஹாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க

Share it if you like it

நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க சிவசேனா கூட்டணி பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றியது. ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்துவந்தது. அது தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. முதல்வர் பதவி பா.ஜ.கவிற்கும் அதற்க்கு இணையான துணை முதல்வர் பதவி சிவசேனாவிற்கும் அளிக்கப்படும் என கூறப்படுகின்றது. விரைவில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என எதிர்பாக்கப்படுகின்றது.


Share it if you like it