மஹாராஷ்ட்ராவில் 112 பேருக்கு கொரோனா தொற்று !

மஹாராஷ்ட்ராவில் 112 பேருக்கு கொரோனா தொற்று !

Share it if you like it

குஜராத்தில் 147 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 38 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மஹாராஷ்டிராவில் 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share it if you like it