மாணவன் குறித்து பிரபல தமிழ் ஊடகம் வெளியிட்ட வன்மம் நிறைந்த செய்தி…!

மாணவன் குறித்து பிரபல தமிழ் ஊடகம் வெளியிட்ட வன்மம் நிறைந்த செய்தி…!

Share it if you like it

மக்கள் என்ன செய்தியை பார்க்க வேண்டும், மக்களின் மீது என்ன செய்தியை திணிக்க வேண்டும் என்பதை தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் ஊடகங்களே முடிவு செய்வதாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில். புதிய தலைமுறை பள்ளி மாணவன் குறித்து வெளியிட்டு இருக்கும் செய்தி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it