மானை தொடர்ந்து தெரு நாயுமா? திமுக நிர்வாகி அதிரடி கைது…!

மானை தொடர்ந்து தெரு நாயுமா? திமுக நிர்வாகி அதிரடி கைது…!

Share it if you like it

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதே திமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் குறித்த செய்திகள் தொடர்ந்து பத்திரிக்கையில் வந்த வண்ணம் உள்ளது.. இந்நிலையில் தெரு நாய் ஓன்றை திமுக நிர்வாகி கொடூரமாக கொன்றுள்ள செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..


Share it if you like it