மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் மூன்றாம் சுற்றில் விசிக கட்சி நீக்கம் !

மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் மூன்றாம் சுற்றில் விசிக கட்சி நீக்கம் !

Share it if you like it

மீடியான் செய்தி நிறுவனம் இன்றைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு என்ற கேள்வியில் கருத்து கணிப்பு தேர்தல் நடத்தியது. அதில் குறைவான வாக்குகளை பெற்ற கட்சி போட்டியிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தது. அதனையொட்டி முதல் சுற்றில் குறைவான ஓட்டுக்களை பெற்று காங்கிரஸ் வெளியேறியது. இரண்டாம் சுற்றில் நாம் தமிழர் கட்சி வெளியேறியது. இன்று மாலை 5 மணியளவிலான மூன்றாம் சுற்றில் 7.41 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்ற விசிக கட்சி குறைவான வாக்கு பெற்ற கட்சியாக தோல்வியடைந்து போட்டியிலிருந்து விலகி கொள்கிறது.

நான்காம் சுற்றுக்கான உங்கள் ஓட்டுக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவு செய்யவும்

https://wp.me/pbletQ-2kW

 


Share it if you like it