மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தலில் முதல் இடத்தை பிடித்த அதிமுக !

மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தலில் முதல் இடத்தை பிடித்த அதிமுக !

Share it if you like it

மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஐந்து சுற்றுகளாக நடந்த தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் இறுதி சுற்றில் 46.94 சதவீத வாக்குகளை பெற்று அதிமுக முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை 44.67 சதவீத வாக்குகளை பெற்று திமுக பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை 6.22 சதவீத வாக்குகளை பெற்று பாஜக பிடித்துள்ளது. நான்காம் இடத்தை 2.18 சதவீத வாக்குகளை பெற்று பாமக பிடித்துள்ளது.


Share it if you like it