மீடியான்  நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் முதல் சுற்றில் காங்கிரஸ் கட்சி நீக்கம் !

மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் முதல் சுற்றில் காங்கிரஸ் கட்சி நீக்கம் !

Share it if you like it

நமது மீடியான் செய்தி நிறுவனம் இன்று தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தல் வைத்தால்  எந்த கட்சிக்கு மக்கள் ஒட்டு போடுவார்கள் என்று ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் நடத்தியது. அதில் இன்று மாலை 6 மணிக்குள் குறைவான வாக்குகளை பெற்ற கட்சி போட்டியில் இருந்து நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் முதல் சுற்றிலேயே நாம் தமிழர் கட்சியுடன் இறுதிவரை போராடி இறுதியில் காங்கிரஸ் கட்சி கடைசி இடத்தை வெற்றிகரமாக பிடித்து காங்கிரஸ் வெளியேறுகிறது.

இரண்டாம் சுற்றுக்கு வாக்களிக்க கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யவும்.

https://wp.me/pbletQ-2jE


Share it if you like it