மீடியான் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு

மீடியான் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு

Share it if you like it

மீடியான் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு

• செய்தி எழுத்தாளர் (Content Writer)
• வர்ணனையாளர் (News Reader)
• காணொளி பதிவு செய்பவர் (Camera Man) மற்றும்
• வீடியோ எடிட்டர்..
ஆகிய துறைகளில் நான்கு நபர்களை தேர்ந்தெடுத்து, மூன்று மாதம் அவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ளோம்.

இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள விரும்பினால்…
கீழே உள்ள லிங்கில் உங்களது முழுவிவரங்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
பதிவு செய்த நபர்களை மீடியான் நிறுவனம் தொடர்பு கொள்ளும் நன்றி

Internship


Share it if you like it