ஏழை பெண்களின் திருமணத்திற்க்கு உதவும் வகையில், தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார். இதன்படி நிதியுதவியாக 25-ஆயிரம் மற்றும் 50-ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.
- நீட் தேர்வு ரத்து.
- டீசல் விலை குறைப்பு.
- சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்.
- மகளிருக்கு ஆயிரம் ரூபாய்.
- அரசு ஊழியர்கள்.
என தொடர்ந்து தமிழக மக்களே போதும் போதும் என்று கதறும் அளவிற்கு ‘சிக்ஸர் மேல் ‘சிக்ஸர் அடித்து கொண்டு இருக்கும் விடியல் அரசு அண்மையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திலும் சிக்ஸர் அடித்து உள்ளது.
இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
திருமண உதவித் தொகை பெறணும்னா ஆண்டு வருமானம் 72,000 ரூபாய் மட்டும் தான் இருக்கணும்னு அரசு சொல்லுது அப்போ மாத வருமானம் 6000 ரூபாய் இருக்கணும் அப்போ டெய்லி சம்பளம் 200 ரூபாய் வருது இந்த தொகையை எங்கேயே கேட்ட மாதிரி இருக்குல்ல..
உதவி தொகை இனிமேல் யாருக்கு தான் கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர் சுட்டி காட்டியுள்ளார் என்பதை அறிவார்ந்த மீடியான் வாசகர்களே கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண உதவித் தொகை பெறணும்னா ஆண்டு வருமானம் 72,000 ரூபாய் மட்டும் தான் இருக்கணும்னு அரசு சொல்லுது அப்போ மாத வருமானம் 6000 ரூபாய் இருக்கணும் அப்போ டெய்லி சம்பளம் 200 ரூபாய் வருது இந்த தொகையை எங்கேயே கேட்ட மாதிரி இருக்குல்ல…!!! 😄😄😄
— Sriram Seshadri 🇮🇳 (@Isriramseshadri) September 2, 2021
திமுகவின் பொய் வாக்குறுதிகளுக்கு மீண்டும் ஒரு உதாரணம்…#NewsJ #TNGovt #newguidelines #ThalikkuThangam #MarriageAllowance_Scheme #DMKFails pic.twitter.com/JWhWrXPvzs
— NewsJ (@NewsJTamil) September 1, 2021