மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஆனால் ஒரு சில நபர்கள் தங்கள் விருப்படி முககவசம் இல்லாமல் செயல்படுகின்றனர். முக கவசத்தின் அவசியத்தை புகைப்படத்தின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும்.
முககவசத்தின் அவசியம் என்ன?
படம் 1 ;
முககவசம் இல்லாமல் தும்மியபொழுது, பாடியபொழுது, பேசியபொழுது, நம் வாயில் இருந்து வெளியே நீர்த்துளிகள் இறங்கிய இடத்தை பாக்டீரியா எப்படி? ஆக்கிரமித்துள்ளதை காட்டுகிறது.
படம் 2;
முககவசம் அணிந்து கொள்வதால் நாம் எப்படி? நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்பதை காட்டுகிறது.
முககவசத்தை அலட்சியம் செய்யும் நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அமைவதுடன். மற்றவர்களுக்கும் நோய் தொற்றை பரவ வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
What does a mask do? Blocks respiratory droplets coming from your mouth and throat.
Two simple demos:
First, I sneezed, sang, talked & coughed toward an agar culture plate with or without a mask. Bacteria colonies show where droplets landed. A mask blocks virtually all of them. pic.twitter.com/ETUD9DFmgU
— Rich Davis, PhD, D(ABMM), MLS 🦠🔬🧫 (@richdavisphd) June 26, 2020