காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் 90 லட்ச ரூபாயை சீன தூதரகத்திடம் இருந்து நன்கொடையாக பெற்றதற்கான ஆதாரத்தை நேற்றைய தினம் பிரபல ஊடகம் அம்பலப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ உயர் அதிகாரி ஜே.ஜே. சிங் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
சியாச்சினை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க மன்மோகன் சிங்கிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று ஜே.ஜே. சிங் அளித்த பேட்டியை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது கருத்தினை இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவின் நிலத்தை எதிரிக்கு ஒப்படைப்பது காந்தி குடும்பத்தின் டி.என்.ஏ.விலே இது இயல்பாக உள்ளது. தோல்வி மனப்பான்மை உள்ளவர்கள் நாட்டை ஆளும் பொழுது இது தான் நடக்கும்.
Former COAS JJ Singh reveals that Manmohan Singh was under pressure to handover Siachen to Pakistan. Surrendering India's land to enemy is inherent to Gandhi family's DNA.
This is what happens, when defeatist mindset gets to rule the country. pic.twitter.com/6EldQ5ZrR3
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) June 25, 2020