Share it if you like it
பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒருவரை சந்திக்கும்போது கைகுலுக்கியோ அல்லது கட்டிப்பிடித்தோ அல்லது முத்தம் கொடுத்தோ பின் உரையாடுவார்கள். இதுபோல் கிறிஸ்துவ மிஷ்னரியான போப் பிரான்சிஸ் எங்கு சென்றாலும் சந்திக்கக்கூடியவர்களை முத்தமிட்டு பின் அவர்களுடன் உரையாடுவார்.
அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. தற்போது கொரோனா வைரஸ் கிருமியால் போப் பிரான்சிஸ் அவர்கள் மற்றவர்கள் கைகுலுக்கி முத்தமிட வந்தால் கூட மிரண்டு போய் அவர்களை தள்ளிவிடுகிறார். இதனால் அங்கு முத்த கலாச்சாரம் சிறிது சிறிதாக குறைய தொடங்குகிறது.
முத்தமா ? வேண்டவே வேண்டாம் 🦖
அலறும் போப் 😱👇👇👇கொரோனவால் முத்த கலாச்சாரம் முடங்கியது pic.twitter.com/oT7MaD1k6N
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) March 31, 2020
Share it if you like it