கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், தீவிரமாக போராடி வருகின்றனர். சில அப்பாவி மக்களின் தீவிர நம்பிக்கையால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் மத குரு அஸ்லம் கொரோனா தொற்றில் பாதித்தவர்கள் என் கையை முத்த மிட்டால் கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்று கூறியிருந்தார். அவரின் பேச்சை நம்பி சில அப்பாவி மக்கள் அவரின் கைகளுக்கு முத்தம் கொடுத்தனர்.
கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி அன்று கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக மத குரு அஸ்லம் அகால மரணம் அடைந்திருப்பது அவரை பின்பற்றுவோர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் மூலமாக எவ்வளவு நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கும் என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கம் போல ஊடகங்கள், பத்திரிக்கைகள், ஹிந்து மத குரு என்பவரால் தான் பலருக்கு நோய் தொற்று பரவியுள்ளது என்று எழுதி இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.