முரசொலியை கலாய்த்த மூத்த பத்திரிக்கையாளர்….!

முரசொலியை கலாய்த்த மூத்த பத்திரிக்கையாளர்….!

Share it if you like it

முரசொலி படிப்பவர்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள்.,  துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்று அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் கூறியதற்கு திமுக உடன் பிறப்புக்கள் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.. இந்நிலையில் மறைந்த திரு. சோ அவர்கள் ரஜினிக்கும் ஒரு படி மேலே சென்று திமுகவையும் முரசொலியையும் பங்கம் செய்துள்ளதை இக்காணொளியில் நாம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it