மூடு டாஸ்மார்க்க மூடு வைரலாகும் காணொளி..!

மூடு டாஸ்மார்க்க மூடு வைரலாகும் காணொளி..!

Share it if you like it

தமிழக மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி விடியல் அரசு, இன்று மதுக்கடைகளை திறந்து உள்ளது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாடகர் கோவன் பாடிய மூடு டாஸ்மார்க்க மூடு என்னும் பாடல் மீண்டும் வைரலாகி வருவது தி.மு.கவினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. .

தோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள் | வினவு

 


Share it if you like it