மேலும் 83 போர் விமானங்கள் –  அதிரடி காட்டும் இந்தியா

மேலும் 83 போர் விமானங்கள் – அதிரடி காட்டும் இந்தியா

Share it if you like it

ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்பு பெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக ரூ. 45 ஆயிரம் கோடியில் 73 தேஜாஸ் போர்விமானங்கள் உள்ளிட்ட 83 நவீன போர் விமானங்கள் வாங்கிட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


Share it if you like it