மோடிக்கு கோலி ஆதரவு – வீடியோ வெளியிட்ட அனுஷ்கா கோலி

மோடிக்கு கோலி ஆதரவு – வீடியோ வெளியிட்ட அனுஷ்கா கோலி

Share it if you like it

“கொரோனா வைரஸ் தொற்றறை பரவாமல் தடுக்க நாளை 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய பணி தவிர மற்ற எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வராமல் மக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பிரதமர் தெரிவித்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் “நாம் இப்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்த அறிவுரையை நம் நாட்டின் அனைத்து மக்களும் கடைபிடித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தங்கள் உயிரை பெரிதாக கருதாமல் போராடி வரும் மருத்துவர்களுக்கும் மற்றும் தொழிளார்களுக்கும் நன்றி என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it