மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் – டிஸ்கவரி சேனலில்!

மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் – டிஸ்கவரி சேனலில்!

Share it if you like it

டிஸ்கவரி  சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உலகப்புகழ் பெற்ற நபர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு பாரத பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு  தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டது .

இளம் தலைமுறையினர் மற்றும் இயற்கையை நேசிக்கும் நபர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இந்நிலையில் ஆசியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும் தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் சிறந்த அங்கிகாரம் கிடைக்க முக்கிய நடிகர்களில் ஒருவருமான ரஜினிகாந்த்  அதே போன்று  நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it