மோடி உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுங்கள்-அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை வேண்டுகோள்!

மோடி உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுங்கள்-அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை வேண்டுகோள்!

Share it if you like it

கொரோனா வைரஸ் கிருமியின் வீரியத்தை, உணர்ந்து மோடி அரசு மேற்கொள்ளும்  அனைத்து வழிகாட்டுதல், முறையகளையும் கண்டிப்பாக, பின்பற்ற வேண்டும் என்று  இந்தியாவில் உள்ள அனைத்து, முஸ்லிம்களுக்கும் இமாம்களுக்கும், எனது  கோரிக்கையை முன் வைக்கிறேன்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் இன்று, ‘நமாஸ்’ தங்கள் வீடுகளில் மட்டுமே மேற்கொள்ளுமாறு, அன்புடேன் கேட்டுக்கொள்கிறேன், என்று அகில இந்திய இமாம் அமைப்பின், தலைமை இமாம், டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசி, இஸ்லாமியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it