பிரிவினைவாதிகள், ஒட்டு அரசியல் செய்யும் நபர்கள் பாரதப் பிரதமர் மோடி குறித்து தன் மதம் சார்ந்த மக்களிடையே பிரதமர் குறித்து பொய்யுரைகளையும், வெறுப்புணர்வையும், இன்று வரை பரப்பி வருகின்றனர்.
அமைதியான முஸ்லிம்கள் மோடியை நேசிக்கிறார்கள் பயங்கரவாதிகள் நேசிப்பது இல்லை என்று ஈரானை சேர்ந்தவரும் உலக இஸ்லாமிய மக்களால் நன்கு அறியப்பட்டவருமான இமாம் முகமது தவிடி அண்மையில் கூறியிருந்தார்.
பிரிவினையை தூண்டும் நபர்களை கண்டித்தும் பாரதப் பிரதமர் மோடி செய்யும் பணிகளை இஸ்லாமிய மக்களிடையே எடுத்துரைத்து வருகிறார் வேலுர் இப்ராஹிம் அவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே..
குஜராத்தை சேர்ந்தவரும், மோடியுடன் நெருங்கி பழகியவருமான தப்லீக் ஜமாத்தின் உறுப்பினர் ஜாபர் சரேஷ்வாலா பிரதமர் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
- மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் கிடையாது.
- குரானை பற்றி நன்கு அறிந்துள்ளவர் மோடி என்று ஜாபர் சரேஷ்வாலா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யோ தமிழ் நாட்டில் இருக்கிற மோடி எதிர்ப்பாளர்கள் இதை கேட்டால் என்ன ஆவார்கள்?!! Zafar Sareshwala – தொழிலதிபர், மோடிஜி உடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். இவர் ஒரு இசுலாமியர். இவர் சொல்வதை கேளுங்கள். மோடிஜி என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல.pic.twitter.com/QuZY6sMK0H
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) September 16, 2020
Fact true Muslims and patriotic Muslims are not against NaMo. It is partly created by secular communists and media
People always trust fraudsters ….those help & support are called as fraudsters. Because the time has come to the end of the world. In tamilnad opposition parties are full of fraudsters jus becoz their personal benefits they call everyone has fraudsters.
thableegh is soft version of saudi salmanism, lndian muslims are descendants of turks ‘khilafath’