பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை முந்தைய காங்கிரஸ் அரசு போல் கிடப்பில் போடாமல் பல்வேறு பணிகளை மத்திய அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். மத்தியபிரதேசத்தின் ரேவாவில் கட்டப்பட்ட சூரிய மின் சக்தி நிலையத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் பிரதமர். எதிர்காலத்தில் சோலார் மின்சக்தி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rewa Ultra Mega Solar project is an ambitious display of the finest in the sector of #RenewableEnergy. Take a glimpse of how & what #RewaSolar is contributing to the future of a greener and sustainable Madhya Pradesh. pic.twitter.com/573uff9ZHK
— CMO Madhya Pradesh (@CMMadhyaPradesh) July 10, 2020