மோடி மற்றும் ஜனாதிபதி திடீர் சந்திப்பு….!

மோடி மற்றும் ஜனாதிபதி திடீர் சந்திப்பு….!

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை குறித்து இருவரும் ராஷ்டிரபதி பவனில் கலந்துரையாடி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it