மோடி மீது உள்ள வன்மத்தால்…! ராணுவ வீரர்களை அவமதித்து வரும்…! அரசியல் தலைவர்கள்…! கடும் கொதிப்பில்  மக்கள்….!

மோடி மீது உள்ள வன்மத்தால்…! ராணுவ வீரர்களை அவமதித்து வரும்…! அரசியல் தலைவர்கள்…! கடும் கொதிப்பில் மக்கள்….!

Share it if you like it

மோடி மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தையும், அவர்களின் தியாகத்தையும் இழிவுப்படுத்தும் விதமாக. இங்குள்ள சீன ஆதரவு ஊடகங்கள், இம்ரான் கான் தோழர்கள், காங்கிரஸ் கட்சி, திருமாவளவன், அருணன் போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்மம் நிறைந்த கருத்துக்களையே பரப்பி வருகின்றனர்.

  • அத்துமீறி செயல்படும் சீனாவிற்கு துளியும் கண்டனம் இல்லை.
  • இந்தியாவிற்கு ஆதரவு என்பது பெரும் கேள்விக்குறி?
  • அர்தமற்ற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள்,  மக்களிடையே குழப்பத்தையும், ராணுவ வீரர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான பேச்சு.
  • காயம் அடைந்த வீரர்களின்(மோடி) சந்திப்பை கீழ்த்தரமாக விமர்சனம்.
  • சீனா, பாகிஸ்தான், போன்ற நாடுகள் மேற்கூறியவர்களின் கருத்தே ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து என்று பொய் செய்திகளை மேலும் பரப்பும் அவலம்…
  • வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக இல்லாமல் மறைமுகமாக சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் இவர்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share it if you like it