யாத்திரை சென்ற ஹிந்து பக்தர்களை வழிமறித்து ஆயுதங்களை கொண்டு மிரட்டிய  இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

யாத்திரை சென்ற ஹிந்து பக்தர்களை வழிமறித்து ஆயுதங்களை கொண்டு மிரட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

Share it if you like it

கோயமுத்தூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள கால பைரேஸ்வரர் கோவிலுக்கு யாத்திரை சென்ற பக்தர்களின் வாகனங்களை கிருஷ்ணகிரி அருகே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறித்து ஓம் பதிந்த காவிக்கொடி மற்றும் பேனரை ஆயுதங்களை கொண்டு மிரட்டி அகற்றி உள்ளார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it