யோகா விழிப்புணர்வு-Hello FM க்கு மத்திய அரசு விருது!

யோகா விழிப்புணர்வு-Hello FM க்கு மத்திய அரசு விருது!

Share it if you like it

சர்வதேச யோகா தின ஊடக விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.கே.பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் அடங்கிய குழு இந்த விருதுக்கு உரிய ஊடக நிறுவனங்களை தேர்வு செய்து இருந்தது.

நாடு முழுவதும் உள்ள 11 வானொலி நிலையங்கள், 11 நாளிதழ்கள் மற்றும் 8 தொலைக்காட்சிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லி மீடியா சென்டரில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தலைமை தாங்கினார்.


Share it if you like it