ராக்கெட் வேகத்தில் பி.ஜே.பியின் வளர்ச்சி – தெலுங்கானா

ராக்கெட் வேகத்தில் பி.ஜே.பியின் வளர்ச்சி – தெலுங்கானா

Share it if you like it

தெலுங்கான மாநிலத்தில் ஆளும் கட்சியின் அதிகார பலத்தையும் மீறி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பி.ஜே.பி பல்வேறு இடங்களில்  அரசியல் நோக்கர்களின் கணிப்பையும் தாண்டி அதிக இடங்களை கைப்பற்றி இருப்பது எதிர்க்கட்சிகள் புருவத்தை உயர்த்தியுள்ளன.

இந்நிலையில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் முன்பை விட 22.85 சதவீதம் அதிகரித்து  இரண்டாவது  இடத்தை பிடித்து,  காங்கிரஸை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளதாக அக்கட்சியின் இளைஞர் அணி தேசிய துணை தலைவர் A.P. முருகானந்தம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it