சீனா அர்த்தமற்ற முறையில் எல்லை பகுதியில் இந்தியாவிடம் பிரச்சனைகளை செய்து வருகிறது. இதனை மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் போல் அல்லாமல் மிகவும் துணிச்சலாக அவர்களின் எதிர்ப்பையும் மீறி எதற்கும் தயார் என்று இந்தியா சாலை அமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறது.
எதிர்க்கட்சிகள், சீன ஆதரவு ஊடகங்கள், காங்கிரஸ், மற்றும் சில்லறை போராளிகள் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில்
பாஜகவை சேர்ந்தவரும் லடாக் எம்.பியுமான ஜம்யாங் செரிங் நம்கியால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இவ்வாறு கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஒரு போதும் நம் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காது. எல்லாவற்றிற்கும் அவர்கள் ஆதாரம் கேட்பார்கள். காங்கிரஸ் இந்திய இராணுவத்தையும், அரசாங்கத்தையும் நம்பவில்லை. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க அரசையும் நம்பவில்லை. என்று கடுமையாக காங்கிரஸ் அரசை விமர்சித்துள்ளார்.
@MPLadakh on three days extensive tour to Line of Actual Control (LAC) Border, the current site of conflict with China and ensures safety, security and overall development of the civilian residents along with Pangong Lake.@sudhirchaudhary @PMOIndia @AmitShah @DefenceMinIndia pic.twitter.com/RZnjKvHvAD
— Jamyang Tsering Namgyal (@jtnladakh) June 7, 2020