ராணுவ வீரர்கள் போர் பயிற்சி செய்யும்…! காணொலியை வெளியிட்ட இந்திய ராணுவம்…!

ராணுவ வீரர்கள் போர் பயிற்சி செய்யும்…! காணொலியை வெளியிட்ட இந்திய ராணுவம்…!

Share it if you like it

உலகின் வலிமை மிக்க ராணுவத்தை கொண்ட நாடு இந்தியா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் நாடாக தற்பொழுது இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில்

இந்திய ராணுவ வீரர்கள் போர் பயிற்சி செய்து வரும் காட்சிகளை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.


Share it if you like it