Share it if you like it
வி.சி.க தலைவர் திருமாவளவன் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை விமர்சனம் செய்து வருவதையே வாடிக்கையாக கொண்டவர்.. இன்று வரை அவர் மீது தமிழக அரசு கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது உண்மை..
இதன் தொடர்ச்சியாக ராமன் பாலம் தான் என்றால் வெடி வைத்து தகர்ப்போம் என்று திருமாவளவன் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால். இன்று தமிழக பெண்களை இழிவுப்படுத்தி பேசி இருப்பாரா திருமா எல்லாம் ஓட்டு அரசியல் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
இதற்கே இந்த தீயசக்தி கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஒரு கார்ட்டூனிற்காக வர்மாவை கைது செய்தவர்கள் இந்த சமூகவிரோதியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை. pic.twitter.com/vGd3Mh3gqA
— H Raja (@HRajaBJP) October 26, 2020
Share it if you like it