ராமன் பாலத்தை குண்டு வைத்து தகர்ப்போம்- திருமாவளவன்…!

ராமன் பாலத்தை குண்டு வைத்து தகர்ப்போம்- திருமாவளவன்…!

Share it if you like it

வி.சி.க தலைவர் திருமாவளவன் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை விமர்சனம் செய்து வருவதையே வாடிக்கையாக கொண்டவர்.. இன்று வரை அவர் மீது தமிழக அரசு கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது உண்மை..

இதன் தொடர்ச்சியாக ராமன் பாலம் தான் என்றால் வெடி வைத்து தகர்ப்போம் என்று திருமாவளவன் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால். இன்று தமிழக  பெண்களை இழிவுப்படுத்தி பேசி இருப்பாரா திருமா எல்லாம் ஓட்டு அரசியல் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it