வலுக்கும் மக்கள் எதிர்ப்பு..! கோவில் நிலத்தில் தலையிடும்  திமுக…!

வலுக்கும் மக்கள் எதிர்ப்பு..! கோவில் நிலத்தில் தலையிடும் திமுக…!

Share it if you like it

இந்து ஆலய சொத்தை மீட்டு தர வேண்டும் என்று அண்மையில் விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில் அதே கோவில் சொத்துக்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலெக்டரிடம் பட்டா  உடனே வழங்க வேண்டும் என்று மனு வழங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

Image

https://mediyaan.com/120-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95/


Share it if you like it