வழக்கம் போல தி.மு.க தலைவர் உளறல்..!

வழக்கம் போல தி.மு.க தலைவர் உளறல்..!

Share it if you like it

சுட்டி டிவியை பார்த்து கொண்டு இருந்த குழந்தைகளை தன் நகைச்சுவை பேச்சால் தன் பக்கம் ஈர்த்த சீமானுக்கு கடும் போட்டியாகவே  மாறி விட்டார்  தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்பது திண்ணம்…

கிராம சபை கூட்டத்தில் அண்மையில் உரையாற்றும் பொழுது எங்க ஆட்சி காலத்தில்  பேங்க் சென்றால்  டீ, காஃபி, கூல்ட்ரிங்க்ஸ், மக்களுக்கு கொடுத்தோம் என்று பேசியுள்ளார்.. தி.மு.க தலைவருக்கு துண்டு சீட்டை எழுதி கொடுத்தவனை உதைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it