வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கும் மோடி

வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கும் மோடி

Share it if you like it

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கிறார். உத்தரபிரதேச அரசானது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான லோக் பவனில் வாஜ்பாய் அவர்களின் சிலையை அமைத்துள்ளது. அதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.


Share it if you like it