வாடகை வாங்க மாட்டேன் என்று கூறிய வீட்டின் உரிமையாளர்..! பா.ஜ.க தலைவர் கூறியது என்ன? – வைரலாகும் பா.ஜ.க மூத்த தலைவரின் காணொளி..!

வாடகை வாங்க மாட்டேன் என்று கூறிய வீட்டின் உரிமையாளர்..! பா.ஜ.க தலைவர் கூறியது என்ன? – வைரலாகும் பா.ஜ.க மூத்த தலைவரின் காணொளி..!

Share it if you like it

சுண்டல் கடை, பிரியாணி கடை, பஜ்ஜீ கடை, என்று ஆட்சியில் இல்லாத பொழுதும், அம்மா உணவகம், அம்மா கிளினிக், ஓட்டு போடாத மக்கள் மீது திடீர் தாக்குதல் என்று தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கழக கண்மணிகள் செய்து வரும்  சேட்டைகள், அட்டூழியங்கள், ரவுடியிசம், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோவத்தையும், ஏற்படுத்தி வரும் நிலையில்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் எளிமை, பணிவு, நேர்மைக்கு மற்றொரு சான்றாக பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


Share it if you like it