வியாபாரி கேட்ட கேள்வியால் ஓட்டமெடுத்த கனிமொழி..!

வியாபாரி கேட்ட கேள்வியால் ஓட்டமெடுத்த கனிமொழி..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம மக்கள் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக மக்களை இன்று வரை சிரிக்க வைப்பது ஒருபுறம் என்றால்… வியாபாரி ஒருவர் கேட்ட கேள்வியால் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஓட்டம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Writer_Naina/status/1352085597125439489


Share it if you like it