விருது அறிவித்த அரசு..! நன்றி தெரிவித்த ரஜினி..!

விருது அறிவித்த அரசு..! நன்றி தெரிவித்த ரஜினி..!

Share it if you like it

வரும் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில்,  நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறப்பு நட்சத்திர விருது ( Icon of Golden Jubliee) வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், விருது  வழங்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

Share it if you like it