விளம்பரம் தேடிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் வறுத்தெடுத்த மக்கள்…! 

விளம்பரம் தேடிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் வறுத்தெடுத்த மக்கள்…! 

Share it if you like it

Vallar - A Hindu saint 

103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் பாட்டியை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அண்மையில் அறிவித்தது.. தேசம், சமூகம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் மேன் மக்களை அடையாளம் கண்டு மோடி அரசு இன்று வரை அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்..

தங்களுக்கு வேண்டிய பல துறைகளை அழுது, அடம் பிடித்து, காங்கிரஸிடம் இருந்து வாங்கிய தி.மு.க… பாப்பம்மாள் போன்ற விவசாயி பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொடுக்க முடியவில்லை..

மோடி அரசு எந்த பாகுப்பாடுமின்றி உரிய மரியாதையை வழங்கியுள்ளது என்று நெட்டிசன்கள் பாரதப் பிரதமருக்கு நன்றியையும்..  விளம்பரம் தேடிய தி.மு.க தலைவர் ஸ்டாலினை மிக கடுமையாகவும் விமர்சனம் செய்து வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது..

ஸ்டாலின் தந்தையை விட வயதில் மூத்தவரான 103  பாப்பம்மாள் பாட்டியிடம் வாழ்த்து பெற்றேன் என்று கூறாமல் வாழ்த்தினேன் என்று ஸ்டாலின் கூறுவது நகைப்பிற்குறியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/vinothsk14/status/1354069496982507521

https://twitter.com/sundarfun1/status/1354115528890212354


Share it if you like it