விளம்பர பிரியர் ஸ்டாலின் குறித்து நெட்டிசன்கள் வெளியிட்ட பதிவுகள்..!

விளம்பர பிரியர் ஸ்டாலின் குறித்து நெட்டிசன்கள் வெளியிட்ட பதிவுகள்..!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம். தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதையே, வழக்கமாக கொண்டவர் என்பது மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. சமீப காலமாக ஸ்டாலின் செய்து வரும் விளம்பரங்கள். மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம். இந்நிலையில் நெட்டிசன்கள் திமுக தலைவரை கிண்டல் செய்து வெளியிட்டுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1307271635787870208


Share it if you like it