வீட்டில் இருந்தே முகக்கவசம் தயாரிக்கும் பிஜேபி மகளிர் அணி நிர்வாகிகள் !

வீட்டில் இருந்தே முகக்கவசம் தயாரிக்கும் பிஜேபி மகளிர் அணி நிர்வாகிகள் !

Share it if you like it

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டில் இருந்தபடி முககவசம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 லட்சம் முககவசம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it