காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் 90 லட்ச ரூபாயை சீன தூதரகத்திடம் இருந்து நன்கொடையாக பெற்றதற்கான ஆதாரத்தை நேற்று பிரபல ஊடகம் அம்பலப்படுத்தியதை அடுத்து நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் அமெரிக்க கட்டுரையாளர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
சோனியா மற்றும் ராகுல் காந்தி ராஜீவ் அறக்கட்டளைக்கு ஏன்? சீன தூதரகத்திடம் இருந்து பணம் பெற்றார்கள் என்பதை விளக்குவார்களா? வெட்கமாக இல்லையா இந்த கொள்ளையர்களுக்கு என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Will Rahul & Sonia explain why did they accept donation of 90 lakhs in Rajiv Gandhi Foundation from the Chinese Embassy? Shame on these Looters !
— Renee Lynn (@Voice_For_India) June 25, 2020