வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஸ்எல்வி

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஸ்எல்வி

Share it if you like it

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி-C47 ஏவுகணை மூலம் கார்டோஸாட்-3 என்ற நிலவரைபடவியல் செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதனுடன் அமெரிக்காவின் 13 வணிகரீதியான செயற்கைக்கோள்களையும் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. 1,560 கிலோகிராம் எடையுள்ள கார்டோஸாட்-3 செயற்கைகோள் ஒரு பாதுகாப்பு செயற்கைகோளாகும். மேலும் இது விவசாயம், நீர்மேலாண்மை, சுற்றுசூழல் மற்றும் இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றில் பயன்படும் என இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Share it if you like it