வெற்று அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார் – ஸ்டாலின் – MP எலக்ஷன் நியாபகம் இருக்கா தலைவரே …?

வெற்று அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார் – ஸ்டாலின் – MP எலக்ஷன் நியாபகம் இருக்கா தலைவரே …?

Share it if you like it

தேர்தல் நெருங்கிய கடைசி நேரத்தில் முதல்வர் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

இன்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நகை கடன் தள்ளுபடி போன்ற பல வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றுவிட்டு இதுவரை அது குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை கூட வைக்காத திமுக முதல்வரின் உத்தரவுகள் குறித்து விமர்சிக்கலாம என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it