வெள்ளி கோளில் இந்தியா – தன்னையும் சேர்த்துக்கொள்ள வல்லரசு கோரிக்கை

வெள்ளி கோளில் இந்தியா – தன்னையும் சேர்த்துக்கொள்ள வல்லரசு கோரிக்கை

Share it if you like it

வெள்ளி கோளுக்கு 2025ல் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது இதில் ஐரோப்பிய நாடான பிரான்சின் சி.என்.இ.எஸ் எனப்படும் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது மேலும் இனிவரும் காலங்களில் இந்தியா மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஈடுபடவும் பிரான்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவனுடன் சி.என்.இ.எஸ். தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it