வேப்பமரம் மனிதனுக்கு கிடைத்த ம(வ)ரம்!

வேப்பமரம் மனிதனுக்கு கிடைத்த ம(வ)ரம்!

Share it if you like it

​​​​​​​​வேப்பமரம் மட்டுமே மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான பிராணவாயுவை பகல், இரவு என இரண்டு நேரமும் அதிக அளவில் தருகிறது. அதுமட்டுமல்ல வேப்பமரம் அதிகம் உள்ள கிரமங்களில் எந்த ஒரு வைரஸ் நோய்களும் பரவாமல் தடுக்கிறது.

வேம்பு வேர் முதல் இலை, பூ, காய், கனி, விதை என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது. இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது.

மரத்தை மனிதன் வணங்கிய பொழுது ஆரோகியமாகவும், அதன் மீது அதிக மதிப்பும் வைத்திருந்தான். என்று நாத்திகம் பேசி இது எல்லாம் மூட பழக்கம் என்று கூறி அவைகளை நாம் மதிக்காமலும்  அதன் மகத்துவம் உணராமலும் வாழ்ந்து வருகிறோம்.  ”மரத்தை காப்பதே அறம்” ,  ”திருந்துவதே நன்று  இயற்கைக்கு மாறுவோம் இன்று”


Share it if you like it