ஹிந்து மதத்தில் குழப்பத்தை விளைக்கும் நபர் ஜெகத் காஸ்பர் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.. பா.ஜ.க வேல் யாத்திரையை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கிறிஸ்தவ மதபோதகர் என்பது குறிப்பிடத்தக்கது…
திருவாளர் தமிழர் குல திலகம், தமிழர்களை காக்க வந்த சார் திரு. ஜெகத் காஸ்பர் முடிவு செய்வார் – யார் முருகனுக்கு வேல் யாத்திரையை நடத்த வேண்டும் என்று!!
முருகனை பேசி விட்டு யாராவது தப்பித்து விட முடியுமா – அது தான் தப்பிக்க வெச்சிட்டீங்களே – கறுப்பர் கூட்டம்pic.twitter.com/1jm253yNxz
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) November 13, 2020
இந்நாட்டு மக்களைகொடுமை செய்து
(inqusition) மதம் மாத்திய போர்த்துகீசனின் எடுகூலியா இன்னிக்கும் மதம் மாத்திர வெறியன்வேல பத்தி பேசறான், அத நம்பவைக்க உபிஸ்
தூ… @oorkkaaran @srjk22 @VVR_Krishnan pic.twitter.com/8OjgDOHLKx— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) November 13, 2020